Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

23 ஜூன் 2025

சிம்மம்: நிம்மதி

சிம்மம்: மகம்: வியாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். பணியாளர் ஒத்துழைப்பால் நினைத்த வேலை நடக்கும்.
பூரம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிறு முதலீட்டிலும் லாபம் கூடும். பிரச்னை விலகும் நாள்.
உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us