Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூன் 2025

சிம்மம்: ஆதாயம்

சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. யோசித்து செயல்படுவீர்கள்.பூரம்: திட்டமிட்ட வேலை நடக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதம் வேண்டாம்.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும். வாகனப் பயணத்தில், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us