Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2025

சிம்மம்: புகழ்

சிம்மம்: மகம்: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பகைவர்கள் தொல்லை நீங்கும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உறவினர்கள் உங்கள் வீடுதேடி வருவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us