Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

01 ஜூன் 2025

சிம்மம்: உற்சாகம்

சிம்மம்: மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடங்கள் குறையும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us