சிம்மம் : சாதனை
முந்தய நாட்களின் ராசி
19 மே 2025

சிம்மம்: சாதனை
சிம்மம்: மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.பூரம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். முயற்சி லாபமாகும். சேமிப்பில் கவனம் செல்லும். அரசு வழியில் நன்மை உண்டு.


