Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

07 மே 2025

சிம்மம்: லாபம்

சிம்மம்: மகம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us