சிம்மம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
04 மே 2025

சிம்மம்: கவலை
சிம்மம்: மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் தோன்றும். குடும்பத்தில் சிறு குழப்பம் உண்டாகும். பூரம்: செலவுகள் வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்திரம் 1: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.


