சிம்மம் : சிந்தனை
முந்தய நாட்களின் ராசி
03 மே 2025

சிம்மம்: சிந்தனை
சிம்மம்: மகம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்குமேல் திடீர் செலவுகள் தோன்றும். உத்திரம் 1: உங்கள் நீண்ட நாள் எண்ணம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.


