Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2025

சிம்மம்: லாபம்

சிம்மம்: மகம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு செயலில் இறங்குவீர். மனம் தெளிவடையும்.உத்திரம் 1: நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர். செல்வாக்கு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தை விரிவு செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us