Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2025

சிம்மம்: நிறைவு

சிம்மம்: மகம்: செயல்களில் தடை தோன்றும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும். திட்டமிட்ட முயற்சி இழுபறியாகும்.பூரம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். முதலாளியால் நெருக்கடிக்கு ஆளாவீர். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது.உத்திரம் 1: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடை தோன்றும். கடன் கொடுத்தவர்களால் திடீர் நெருக்கடி ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us