சிம்மம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
18 மார் 2025

சிம்மம்: பரிசு
சிம்மம்: மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலை இன்று வருவாய் அதிகரிக்கும். உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் உண்டாகும். செயல் லாபமாகும்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர். உழைப்பாளர் நிலை உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.


