Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

17 மார் 2025

சிம்மம்: லாபம்

சிம்மம்: மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us