Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2025

சிம்மம்: ஓய்வு

சிம்மம்: மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடம் குறையும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us