Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பிரயாசை

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2025

சிம்மம்: பிரயாசை

சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மனநிம்மதி உண்டாகும்.பூரம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். தேங்கிய பொருள் விற்பனையாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். முன்பு செய்த முதலீட்டில் லாபம் உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us