Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

16 பிப் 2025

சிம்மம்: ஆதரவு

சிம்மம்: மகம்: வரவால் வளம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர். குடும்ப நெருக்கடி குறையும். உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us