Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2025

சிம்மம்: பயம்

சிம்மம்: மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்.உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும்.பூரம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். உத்திரம் 1: பெரியோர் வழிகாட்டுதல் லாபம் தரும். உங்கள் பணியில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். குடும்ப நெருக்கடி குறையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us