Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2025

சிம்மம்: நட்பு

சிம்மம்: மகம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்கு மேல் திடீர் செலவு தோன்றும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us