Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2025

சிம்மம்: பயம்

சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். கோயில் வழிபாட்டால் மனச்சுமை விலகும். இன்று வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது உத்தமம்.பூரம்: சந்திராஷ்டமத்தினால் பயம் உண்டாகும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.உத்திரம் 1: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் இல்லாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us