Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2025

சிம்மம்: லாபம்

சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.பூரம்: உங்கள் வேலை எளிதாக நடக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடக்கும்.உத்திரம் 1: தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us