Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2024

சிம்மம்: பயம்

சிம்மம்: மகம்: எண்ணியது நிறைவேறும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பமடையும். கவனமாக செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும்.உத்திரம் 1: புத்தி சாலித்தனத்துடன் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us