Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

27 நவ 2024

சிம்மம்: லாபம்

சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மன நிம்மதி உண்டாகும்.பூரம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். தேங்கிய பொருட்கள் விற்பனையாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். முன்பு செய்த முதலீட்டில் லாபம் உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us