Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

19 செப் 2024

சிம்மம்: மேன்மை

சிம்மம்: மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். முடிவு செய்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.உத்திரம் 1: குடும்பத்தினரின் ஆலோசனைகளால் நன்மையடையும் நாள். எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us