சிம்மம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
05 செப் 2024

சிம்மம்: உயர்வு
சிம்மம்: மகம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.பூரம்: வரவால் வளம் காணும் நாள். தொழிலில் உண்டான போட்டியை சரிசெய்வீர். உத்திரம் 1: அதிர்ஷ்டமான நாள். ஒரு செயலை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.


