Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2024

சிம்மம்: நன்மை

சிம்மம்: மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். புதிய திட்டங்களோ முயற்சியோ வேண்டாம்.பூரம்: நன்மையான நாள். செலவு வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும். உத்திரம் 1: எதிர்ப்பை சந்திக்கும் நாள். உங்கள் முயற்சி தள்ளிப்போகும். புதிய செயல்களில் ஈடுபடுவதும் முதலீடு செய்வதும் வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us