Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2024

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்.பூரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாயில் தடை உண்டாகும்.உத்திரம் 1: மகிழ்ச்சியான நாள். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us