Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

24 ஜூலை 2024

சிம்மம்: நன்மை

சிம்மம்: மகம்: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். கூட்டுத் தொழிலில் குழப்பம் தோன்றும். நிதானமாக செயல்பட்டு நன்மைக் காண வேண்டிய நாள்.
பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். முயற்சி ஒன்றை ஒத்தி வைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us