சிம்மம் : ஆசை
முந்தய நாட்களின் ராசி
24 ஜூன் 2024

சிம்மம்: ஆசை
சிம்மம்: மகம்: உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
பூரம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: மறைமுகத் தொல்லைகளால் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகள் லாபமாகும்.


