சிம்மம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
21 ஜூன் 2024

சிம்மம்: பக்தி
சிம்மம்: மகம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபம் ஏற்படும்.
பூரம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தில் தடைகள் தோன்றும்.
உத்திரம் 1: சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


