Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

சிம்மம்: பெருமை

சிம்மம்: மகம்: தெளிவுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
பூரம்: குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us