Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

12 ஜூன் 2024

சிம்மம்: தோல்வி

சிம்மம்: மகம்: செயல்களில் குழப்பம் தோன்றும். தேவையற்ற பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நன்மையாகும்.
பூரம்: முயற்சி இழுபறியாகும் என்பதால் புதிய வேலைகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
உத்திரம் 1: உங்கள் வேலைகளில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us