Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2024

சிம்மம்: மேன்மை

சிம்மம்: மகம்: எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சியில் முன்னேற்றம் தோன்றும்.
பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும்.
உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். விரும்பியதை இன்று அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us