Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2024

சிம்மம்: நிறைவு

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
பூரம்: வரவால் வளம்காணும் நாள். நேற்றுவரை இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.
உத்திரம் 1: குல தெய்வ அருளால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us