Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

30 மே 2024

சிம்மம்: நிறைவு

சிம்மம்: மகம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.
பூரம்: வருமானத்தால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.
உத்திரம் 1: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us