Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

17 மே 2024

சிம்மம்: சுகம்

சிம்மம்: மகம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
பூரம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடிவரும்.
உத்திரம் 1: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us