Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

14 மே 2024

சிம்மம்: வெற்றி

சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நெருக்கடிக்கு ஆளாவீர். பண வரவிற்காக மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.
பூரம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். பணிபுரியும் இடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.
உத்திரம் 1: நெருக்கடியான நாள். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us