சிம்மம் : இரக்கம்
முந்தய நாட்களின் ராசி
30 ஏப் 2024

சிம்மம்: இரக்கம்
சிம்மம்: மகம்: உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரம்: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பகைவர்களின் தொல்லை நீங்கும்.
உத்திரம் 1: நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


