Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

21 ஏப் 2024

சிம்மம்: கோபம்

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us