Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

17 ஏப் 2024

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: வரவேண்டிய பணம் வருவது தாமதமாகும். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம்.
பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல் படுவதால் சங்கடங்கள் குறையும்.
உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us