Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

13 ஏப் 2024

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: பொருளாதார நெருக்கடி விலகும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.
பூரம்: உங்கள் முயற்சி பலன்தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர்.
உத்திரம் 1: நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us