Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2024

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.
பூரம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
உத்திரம் 1: கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கசப்பு நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us