Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

04 ஏப் 2024

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: திட்டமிட்டு நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர். இழுபறியாக இருந்த பிரச்னையில் சாதகம் உண்டாகும்.
பூரம்: ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் அகலும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிரி தொல்லை விலகும்.
உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். உங்கள் முயற்சி பலிதமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us