சிம்மம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
28 மார் 2024

சிம்மம்: ஜெயம்
சிம்மம்: மகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரம்: வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.
உத்திரம் 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துப் போவது நன்மையாகும்.


