Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

05 மார் 2024

சிம்மம்: வரவு

சிம்மம்: மகம்: குடும்பத்திற்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும்.
பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தெய்வ அருளால் மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்.
உத்திரம் 1: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us