சிம்மம் : பெருமை
முந்தய நாட்களின் ராசி
28 பிப் 2024

சிம்மம்: பெருமை
சிம்மம்: மகம்: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.
உத்திரம் 1: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.


