Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2024

சிம்மம்: போட்டி

சிம்மம்: மகம்: இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1: முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us