Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

16 பிப் 2024

சிம்மம்: செலவு

சிம்மம்: மகம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெரியோர் ஆதரவுடன் உங்கள் செயல் லாபமாகும்.
பூரம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us