சிம்மம் : வலிமை
முந்தய நாட்களின் ராசி
14 பிப் 2024

சிம்மம்: வலிமை
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.
உத்திரம் 1: இன்று மாலை வரை வரவு செலவில் இருந்த நெருக்கடி உண்டாகும். பணியிட பிரச்னை தோன்றும்.


