Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

13 பிப் 2024

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: கவனமுடன் செயல்படுவதால் நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
பூரம்: முயற்சி தாமதமாகும். செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். அலைச்சல் உண்டாகும்.
உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். மற்றவர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். முயற்சியில் விழிப்புணர்வு அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us