சிம்மம் : கோபம்
முந்தய நாட்களின் ராசி
06 பிப் 2024

சிம்மம்: கோபம்
சிம்மம்: மகம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலைப் பேசித் தீர்ப்பீர். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.
பூரம்: விலகிச்சென்ற உறவினர் மீண்டும் தேடிவருவார்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்.
உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். வார்த்தையில் கவனம் தேவை.


