சிம்மம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
03 பிப் 2024

சிம்மம்: சுகம்
சிம்மம்: மகம்: நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை இன்று சந்திப்பீர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பூரம்: வியாபாரத்தின் நுணுக்கம் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி ஒன்று வெற்றியாகும்.


